கம்பம் 12வது வார்டு பகுதியில் குடியிருப்புக்குள் சாக்கடை நீர் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி.
கம்பம் 12வது வார்டு பகுதியில் குடியிருப்புக்குள் சாக்கடை நீர் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி.



தேனி மாவட்டம் கம்பம் 12வது வார்டு பகுதியில் ஓடை கழிவு நீர்  தெருக்களில் புகுந்து அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா,  யானைக்கால் நோய் பரவும்அபாயம் உடனடியாக கம்பம் நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதி ஓடையை தூர்வாரி நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கம்பம் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்மே மேலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்